இன்று தமிழ்நாட்டையே கலக்கிய திரௌபதி
இன்று தமிழ்நாட்டையே கலக்கிய திரௌபதி
தான் சொல்ல வந்த கருத்துகளை கச்சிதமாக சொன்ன மோகன் .ஜி
சுதந்திரம் தனக்கு மட்டும்தான் என ஒரு தரப்பு ஆடிக்கொண்டிருந்தது. மெட்ராஸ் பட புட்பால் மேட்ச். ஹீரோ அணிக்கு நில நிற பனியன். எதிர் அணிக்கு மஞ்சள் நிற பனியனை போட்டு பல்வேறு குறியீடுகளை பயன்படுத்தி தன் சாதிய நிற அரசியல் படமெடுத்தார் பா.ரஞ்சித்.
இப்போது திரெளபதி தனது தரப்பு நியாயத்தை சொல்வதற்காக வெளியாகி இன்று மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது
நாடகக் காதலுக்கு எதிரான கருத்துக்களுடன் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் திரெளபதி. நாடக காதலை நம்பி ஏமாறும் பெண்களின் குடும்பம் அழிந்து போவதையும், அதற்கு காரணமான வில்லன் கும்பலை நாயகன் பழிவாங்குவதும் ...
தான் கதைக்களம்...
இந்தப்படம் குறித்து பா.ரஞ்சித்’’ திரெளபதி படத்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது ‘’ எனக் கூறி ஓதுங்க அவரது இந்தக் கருத்தால் கடுப்பான எதிர்தரப்பு கதறி கதறி படம் எடுப்பவர்கள் வெற்றிமாறனும் ரஞ்சித்தும் இவர்களை கதறவிடவே படம் எடுக்க வந்த இயக்குனர்கள் மோகன் - முத்தையா எனக் கருத்துக்களை.. கருத்துக்களை பலர் பதிவிட்டு வருகின்றனர். ...
Comments