வலிமையான வில்லன்
வலிமை படத்தின் வில்லன் யார் என தெரியாமல் குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
தெலுங்குவில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற RX 100 என்ற படத்தின் நாயகனான கார்த்திகேயா தான் என்பது தெரிய வந்துள்ளது.
மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் மாதத்திலும் செகண்ட் லுக் போஸ்டர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியும் வெளியாகும் என கூறப்படுகிறது
Comments