வாழ்த்துக்கள் குவாடன்
இணையத்தில் தனது வருத்தத்தை பதிவு செய்ததன் மூலம் உலக நாடுகளின் பேராதரவை பெற்ற சிறுவன் குவாடன் தனக்கு கிடைத்த
3.40 கோடி ரூபாய் பணத்தை ஆதரவற்றோர் அறக்கட்டளைக்கு கொடுத்து அனைவரையும் மனம் நெகிழ செய்துள்ளான்!
வாழ்வில் அன்றாடம் சில பேர் சில அவமானங்களை சந்திப்பார்கள் அவர்களெல்லாம் கன்டிப்பாக ஒரு நாள் உச்சத்தை அடைவார்கள் அன்று பல பேர் சொல்வார்கள் இவர் இப்படி வருவார் என்று எனக்கு அப்போதே தெரியும் என்று. கஷ்ட்டங்களை
கடந்தவனுக்கு தான் தெரியும் தான் பட்ட வலியை ஒரு போதும் பிறர் படக்கூடாதென்று...
அந்த மனசு தான் சார் கடவுள் .
இந்த குவாடனை போல் நாமும் மற்றவர்களுக்கு உதவினால் பல மடங்கு நாமும் வளரலாம் வாழலாம். வாழ்வோமாக
வாழ்த்துக்கள் குவாடன்
Comments