டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி.*
*அகமதாபாத் விமானநிலையத்தில் அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி.*
*விமான நிலையத்தில் அதிபர் டிரம்பிற்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு-இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.*
*அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோர் தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர்-அதிபர் டிரம்பின் முதல் இந்திய பயணம் இதுவாகும்.*
Comments