சுவையான சமையல் ---பச்சை பருப்பு லட்டு
சுவையான சமையல்
பச்சை பருப்பு லட்டு
பச்சை பயிறு -200கிராம்
அவல்-150கிராம்.
சர்க்கரை_ 1 1\2ஆழாக்கு.
முந்திரி -10
பாதாம்- 15
தேங்காய் துருவல் _1கப்
செய்முறை:-
பச்சை பயிறை முதல் நாள் இரவே ஊற வைத்துக்கொள்ளவும்.
தனியாக ஒரு பாத்திரத்தில் சர்க்கரை பாகு காய்ச்சவும்.
அதில் வேக வைத்த பச்சை பயிரை போட்டு அதில் அவல் போட்டு வேக வைக்கவும். முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கி போடவும்.பாதாம் பருப்பை மிக்ஸியில் பவுடராக்கி கலக்கவும். தேங்துருவல் சேர்த்து 5நிமிடங்கள் கிளரவும்.
அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு வைக்கவும். ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
இந்த பாசிப்பருப்பு லட்டு குபேர கடவுளுக்கு படைத்து அருள் பெறலாம்.
V.ஜான்சிராணி.சென்னை.
Comments