ரம்யா VJ புடவையில் மங்களகரமாக
ரம்யா VJ அவ்வப்போது சினிமாவிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை, Game Over படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கவர்ச்சி காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரம்யா, தற்போது அதிகப்படியான கவர்ச்சியை காட்ட துவங்கினார்
சமீபத்தில் புகைப்படங்கள் எல்லாமே புடவையில் மங்களகரமாக இருக்கிறார். அ
இவர் இரண்டாவது திருமணத்துக்கு தயாராகிவிட்டார்.
Comments