இந்தியாவிற்கு வந்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்

*இந்தியாவிற்கு வந்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு.*


*இந்தியாவிற்காக எனது நண்பர் மோடி இரவு பகல் பாராமல் உழைக்கிறார்-அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.*


*ஜனநாயகத்தின் ஒரு அற்புதம் இந்தியா என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம்.*
*மக்கள் நலனை முன்னிறுத்துபவர்கள் வலுவான தலைவராகின்றனர்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.*


*அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வழிபாடு நடத்தும் நாடு இந்தியா - டிரம்ப்.*


*இந்தியாவின் பிரம்மிக்கத்தக்க வளர்ச்சி, உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரனம் -அதிபர் ட்ரம்ப்.*
*இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கு நவீன ஆயுதங்களை வழங்க அமெரிக்கா தயார்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.*


*70 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார  வல்லரசாக மாறியுள்ளது -டிரம்ப் பேச்சு.*


*இஸ்லாமிய பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பை அமெரிக்கா ஒடுக்கியுள்ளது- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.*


*தேநீர் விற்ற மோடி, பிரதமர் பதவிக்கு உயர்ந்துள்ளார், அவரை எல்லாரும் நேசிக்கிறார்கள்.*


*இந்தியர்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம் பிரதமர் மோடி.*


*விவேகானந்தர் போன்ற ஞானிகள் பல நல்ல தத்துவங்களை வழங்கி சென்றுள்ளனர் - அதிபர் டிரம்ப்.*


*கலாச்சாரம், வாழ்வியல், பொருளாதாரத்தில் இந்தியா இணைந்து செயல்படுகிறது - அதிபர் டிரம்ப்.*


*இந்தியாவின் சாம்பியன், ஒப்பற்ற தலைவர் பிரதமர் மோடி அவர்களுக்கு நன்றி - அதிபர் டிரம்ப்.*


*இந்தியா மீது எப்போதும் எங்களுக்கு காதல் உண்டு - அதிபர் டிரம்ப்.*


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி