மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இவர் தற்பொழுது போடோஷூட்டில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் அவர் தனது கவர்ச்சி புகைபடங்களை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார் மாளவிகா மோகனன்
Comments