E.V.K.சம்பத் ஐயா அவர்களின் நினைவு நாள் மரியாதை

சொல்லின் செல்வர் E.V.K.சம்பத் ஐயா அவர்களின் நினைவு நாள் இன்று.!


இன்று பெருந்தலைவர் காமராஜர் சிலை ரவுண்டானாவில் உள்ள ஐயா E.V.K. சம்பத் அவர்களின் சிலைக்கு ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கி மாலை அணிவித்தார்.!


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத்தலைவர் ஈ.ஆர் ராஜேந்திரன்,விவசாய பிரிவு அணித் தலைவர் பி.ஏ.பெரியசாமி,ஈரோடு மாநகர மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜெ.சுரேஷ்,துணைத் தலைவர் கே என் பாஷா மற்றும் நிர்வாகிகளான ம.முகமது அர்சத், ராஜேஷ் ராஜப்பா,கண்ணப்பன்,அம்மன் மாதேஷ், டக்கர் செல்வம்,பாலு, எஸ்சி,எஸ்டி பிரிவின் மாநில துணைத்தலைவர் எம்.ராஜேந்திரன்,நெசவாளர் அணி தலைவர் சி.மாரிமுத்து ,இளைஞர் காங்கிரஸின் விஜய் கண்ணா,
மண்டலத் தலைவர்களான  அம்புலி என்கிற அய்யூப் அலி ,திருச்செல்வம் எச்.எம்.ஜாபர் சாதிக் , சிவாஜி ரசிகர் மன்ற நிர்வாகி வள்ளிபுரத்தான் பாளையம் எஸ்.தங்கவேல் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.!


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி