மணமக்கள் அப்துல் கலாம் & ரேஷ்மா ஆகியோர் CAA,NRC,NPR க்கு எதிராக பதாகைகளுடன் திருமணம்

கோவை ஆத்துப்பாலத்தில் ஷாஹின் பாக் திடலில் இன்று(20-2-2020, வியாழக்கிழமை) மணமக்கள் அப்துல் கலாம் & ரேஷ்மா ஆகியோர் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் CAA,NRC,NPR க்கு எதிராக பதாகைகளை ஏந்தியபடி திருமண வாழ்வில் நுழைந்தனர்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி