*முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அவரது பசென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை.*
*முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை ஒட்டி அவரது படத்துக்கு மலர் தூவி முதல்வர் பழனிசாமி மரியாதை.*
*சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை.*
Comments