அஸ்வினுக்கு கல்தா
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டாலும், பேட்டிங்கில் அஸ்வின் கை கொடுக்கவில்லை. அந்த காரணத்தால் அவர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக ஆல் - ரவுண்டராக சிறப்பாக செயல்பட்டு வரும் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படுவார் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
Comments