போக போகத் தெரியும்
’தர்பார்’ விநியோகஸ்தர்கள் போராட்டம்,
பாரதிராஜாவின் ரஜினி எதிர்ப்பு குரல் ஆகியவைகளுக்கு பின்னணியில் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில்
தற்போது விநியோகஸ்தர்கள் போராட்டத்திற்கு பாரதிராஜா தான் காரணம் என ரஜினி ரசிகர்கள் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியல
Comments