நிர்பயா கொலையாளிகளை மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட ஆணை
நிர்பயா கொலையாளிகளை மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட ஆணை: டெல்லி உயர்நீதிமன்றம்
டெல்லி: நிர்பயா கொலையாளிகளை மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் தாக்கூர் ஆகியோர் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடப்படுவர் என தெரிவித்துள்ளது
Comments