பெப்ரவரி 29 

தகவல் களஞ்சியம்


பெப்ரவரி 29  அல்லது லீப்நாள் லீப்நாளைக்கொண்டிருக்கும்ஆண்டு நெட்டாண்டு எனஅழைக்கப்படுகிறது. கிரெகொரியின்நாட்காட்டியில், 100 ஆல்வகுபடும்ஆண்டுகள்லீப்நாளைக்கொண்டிருப்பதில்லை


.ஆனால் 400 ஆல்வகுபடும்ஆண்டுகளில்லீப்நாள்வருகிறது. 170018001900, 2100 போன்றவை நெட்டாண்டுகள் அல்ல


ஆனால், 16002000, 2400 ஆகியனநெட்டாண்டுகள்ஆகும். 


இந்தநாள்நான்குஆண்டுகளுக்குஒருமுறை 4 ஆல் வகுபடும் 201620202024 போன்றஆண்டுகளில்மட்டுமேவருகிறது. சீனநாட்காட்டியில் பெப்ரவரி 29 ஆம்நாள் குரங்குடிராகன்எலி ஆகியஆண்டுகளில்மட்டுமேவருகிறது.


 


பூமிசூரியனைமுழுமையாகச்சுற்றிவருவதற்கு 365 நாட்களும்மேலதிகமாகக்கிட்டத்தட்ட 6 மணித்துளிகள்அதிகமாகஎடுப்பதால்லீப்நாள்சேர்க்கப்படுகிறது.மேலதிகமானஇந்த 24 மணித்துளிகள்ஒவ்வொருநான்குஆண்டுகளுக்குஒருமுறைசேர்க்கப்பட்டு, மேலதிகஒருமுழுமையானநாள்சூரியனின்தோற்றநிலைக்குஏதுவாகநாட்காட்டிகளில்சேர்க்கப்படுகிறது.


 16-    ஆம்நூற்றாண்டு வரைபயன்பாட்டில்இருந்த யூலியன்நாட்காட்டி


 நான்குஆண்டுகளுக்குஒருமுறைஇந்தலீப்நாளைச்சேர்த்துவந்தது;


 சூரியஆண்டுஉண்மையில் 365 நாட்கள் 6 மணித்துளிகளைவிடசிறிதுகுறைவாகும். குறிப்பாக, அல்போன்சியஅட்டவணையின்படி, பூமிசூரியனைமுழுமையாகச்சுற்றிவர 365 நாட்கள், 5 மணித்துளிகள், 49 நிமிடங்கள், 16 செக்கன்கள் (365.2425 நாட்கள்) எடுக்கிறது.இதனால், ஒவ்வொருநான்குஆண்டுகளுக்கும்ஒருமுறைஒருமேலதிகநாளைசேர்ப்பதால்நாட்காட்டியில் 43 நிமிடங்கள் 12 செக்கன்கள்மேலதிகமாகசேர்க்கப்படுகின்றன.இது 400 ஆண்டுகளுக்குஒருமுறை 3 நாட்களாகும்.இந்தக்குறைபாட்டைசமப்படுத்த,


ஒவ்வொரு 400 ஆண்டுகளுக்கும்மூன்றுலீப்நாட்கள்கைவிடப்படவேண்டும்


.பொதுவிதிக்குவிதிவிலக்காக கிரெகொரியின்நாட்காட்டி குறிப்பிட்டதிருத்தங்களைக்கொண்டுவந்தது. இதன்படி, 100 ஆல்வகுக்கப்படும்ஒருஆண்டுநெட்டாண்டாகஇராது.


ஆனால்அந்தஆண்டு 400 ஆல்வகுக்கப்பட்டால்அந்தஆண்டுநெட்டாண்டாகஇருக்கும்.


 


நிகழ்வுகள்



பிறப்புகள்



அரிதானலீப்நாள்மைல்கற்கள்


உலகின்குறிப்பிடத்தக்கநபர்களில் தாஸ்மானியா முதலமைச்சர்ஜேம்ஸ்வில்சன் (1812-1880) என்பவரேபெப்ரவரி 29 இல்பிறந்துஅதேநாளில்இறந்தார்.


தொகுப்பு--செ.ஏ.துரைபாண்டியன்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி