தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சைதை ரயில் நிலையத்தை 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகை
டெல்லியில் நடைபெற்ற கலவரத்தை தடுக்க தவறிய மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சைதை ரயில் நிலையத்தை 100 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை அருகே நடைப்பெற்ற போராட்டத்தில்,CAA எதிரான பதாகைகளை கையில் ஏந்தியபடி மத்திய,மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Comments