மழலை சிரிப்பினாலும் காந்த கண்களாலும் கொஞ்சம் சிரிப்பு கொள்ளை அழகுஅதுல்யா
கேப்மாரி படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக அதுல்யா நடித்தார். இரண்டு கதாநாயகிகளை வைத்து இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி தமிழ் சினிமா மீது இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போனது. .கதாநாயகனுக்காக அடித்துக்கொள்ளும் இரண்டு பெண்கள் என்ற நோக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முதன் முறையாக அதுல்யா இப்படிப்பட்ட மோசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அத்தனை ரசிகர்களிடமும் கெட்ட பெயர் வாங்கிவிட்டார்
ஆனாலும் தனது மழலை சிரிப்பினாலும் காந்த கண்களாலும்
கொஞ்சம் சிரிப்பு கொள்ளை அழகு கொண்ட இவர் இளசுகளை மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார், .இப்போ பட வாய்ப்பு கம்மியாக இருப்பதால் கும்தவாக இருக்கும் புகைப்படங்களை Upload செய்கிறார்.
Comments