திரையிலதான் ஹீரோ
*சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு*
சென்னை: சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியாக போலீஸ் பாதுகாப்பு அதிரித்துள்ளனர். துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதாக புகார் தெரிவித்துள்ளனர்.
Comments