தர்பார் அக்கப்போர்
தர்பார் காமெடி
'தமிழக அரசு, தலைமை செயலகம்.. 2021 தமிழக தர்பார்' என்று எழுதி வைத்துள்ளனர்.. நடுவில் ரஜினியின் தர்பார் பட ஸ்டில் உள்ளது.. இதற்கு கீழே மன்ற நிர்வாகிகள் பெயர்கள் போட்டோக்களுடன் இடம் பெற்றுள்ளன. கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக சொல்லி இன்னும் ஆரம்பிக்காத நிலையில், இப்படி ஒரு செட் எதற்கு என்று தெரியவில்லை.
Comments