ரஜினியை முந்திய விஜய்



: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினர் அதிக பேர் வென்று இருக்கிறார்கள்.



 



ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு மட்டும்தான் தேர்தல் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி பெரிய வெற்றியை பெற்றுள்ளது.



 



இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி தவிர்த்து, நாம் தமிழர் கட்சி மிக சிறப்பாக செயல்பட்டது. இந்த நிலையில் நடிகர் விஜயின் விஜய் மக்கள் இயக்கத்தினரும் இந்த தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி