நீங்களும் உங்க படங்களும்

 தர்பார் படத்தை பார்த்துவிட்டு ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் பால் மேனன் டிவிட் செய்துள்ளார். அதில் , ஐயா, டேய் தமிழ் இயக்குனர்களா... இனிமே இந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் பின்புலம் வச்சி எந்த படமும் எடுக்காதீங்க ஐயா. உங்க லாஜிக் ஓட்டைல எங்க மொத்த மூளையும் விழுந்து கிடக்குது, என்று குறிப்பிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி