சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகள் மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது
சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகள் மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது": சென்னை உயர் நீதிமன்றம்
"சமூக வலைதளங்களில் ஆபாசமாக, அவதூறு கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டறிய வேண்டும்"
"2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும்"
தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணை
Comments