ரஜினியை கொண்டுவர நினைத்தால் நான் நிச்சயம் எதிர்ப்பேன்.
ரஜினிகாந்த் ப்ரவுன்சுகர் வியாபாரி..?பாஜக பிரமுகர் சுப்ரமணியசாமி கடும் தாக்கு...
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் சம்பாதித்த பணம்,கருப்பு பணத்தை வெளிநாட்டில் வைத்திருக்கிறார்.இதே போல் ...ப்ரவுன்சுகர் பிசினஸ் எல்லாம் மற்றவர்களைப் போல் ரஜினியும் செய்கிறார் என்று பாஜக பிரமுகர் சுப்ரமணியசாமி..குற்றம் சாட்டியிருக்கிறரர்....இந்த வீடியோவில்
அவரால் அரசியலில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. அவருடைய அரசியல் ஆன்மீக அரசியல் என்று சொல்லியிருப்பதற்குள் நான் வரவில்லை. பிஜேபிக்குள் இன்னும் ரஜினியை கொண்டுவர நினைத்தால் நான் நிச்சயம் எதிர்ப்பேன். அதையும் மீறினால் நான் பிஜேபிக்குள் இன்னும் ரஜினியை கொண்டுவர நினைத்தால் நான் நிச்சயம் எதிர்ப்பேன். அதையும் மீறினால் நான் பாஜகவில் இருந்து விலகி வேறுமாதிரி செயல்படுவேன்.என கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=WrYjw0bJ
Comments