அணிமாறும் இளைஞர்கள்
சேலம் கிழக்கு மாவட்டம் #
கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி #ஒதியத்தூர் பகுதியில் திமுகவின் கோட்டையாக விளங்கி வந்த இந்த பகுதியில் திமுகவிலிருந்து விலகி சுமார் 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் சேலம் கிழக்கு மாவட்ட எம் பி நடராஜன் மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில், ஒதியத்தூர் சிகாமணி அவர்களின் முன்னிலையிலும், தியாகி ராஜமாணிகம் அவர்களின் கர்ஜனை முழகத்திலும்,
அங்குள்ள இளைஞர்கள் ஏற்பாட்டிலும் பெரும் திரளாக பாமகவில் இணைந்தனர்
Comments