வங்கிகள் வேலைநிறுத்தம்
31 மற்றும் 1-ந் தேதிகளில் வங்கிகள் வேலைநிறுத்தம்: சமரச பேச்சு தோல்வி
திட்டமிட்டபடி, வருகிற 31-ந் தேதி மற்றும் பிப்ரவரி 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறினார்.
Comments