மிரட்டும் ஆதா ஷர்மா
தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்திருக்கும் ஆதா சர்மா தற்போது இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இந்தியில் கமாண்டோ 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆதா சர்மா.
இவரது போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவரும் ஆதா சர்மா, அடிக்கடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டுவார்.
Comments