மறுபடியும் நயனா
ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது
தற்போது நயன்தாரா இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
ஏற்கனவே மீனா, குஷ்பு, சுரேஷ் ஆகிய மூன்று நாயகிகள் இருக்கும் படத்தில் நயன்தாரா போன்ற பெரிய நடிகைக்கு அப்படி என்ன கேரக்டர் இருக்கும் என்பதுதான்
மேலும் தர்பார் படத்தில் நயன்தாராவுக்கு போதிய சான்ஸ் தரமால் வீணடிக்கப்பட்ட நிலையில் அவங்களுக்கு என்ன இந்த படத்தில் இருக்க போகிறது என நயன் ரசிகர்கள் புலம்புகிறார்களாம்
Comments