மீண்டும் ஸ்வாதி ரெட்டி
தெலுங்கில் தாங்கர் என்ற படத்தில் அறிமுக நடிகையாக நடித்த நடிகை சுவாதி ரெட்டி. இவர் தமிழில் சுப்ரமணியபுரம் படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன்பின் சிறிய பட்ஜெட்
படங்களில் நடித்து பிரபலமான
மேலும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகிறார் கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஷ் வாசு என்பவரை திருமண் செய்து வெளிநாட்டில் செட்டில் ஆனார். தற்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
Comments