ஷாலு அம்மு புகைப்பட ஷூட்
வருத்த படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக, சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார் ஷாலு ஷம்மு. இவரும் இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதன்பின்னர் ஒருசில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
அவரின் சமீபத்திய போட்டோ ஷூட்
---ருத்ரா
Comments