மஹா சிம்பு


ஹன்சிகாவின் 50-வது படம் 'மஹா'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஜமீல்.



 



நாயகியை முன்னிலைப்படுத்திய இந்தக் கதையில் ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, நாசர், கருணாகரன், ஜெயப்பிரகாஷ், சாயா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிப்ரான் இசையமைக்கிறார்.



 



இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி