ரஹ்மான் குடும்பத்திலிருந்து புது அறிமுகம்

கலைக் குடும்பமான AR. ரஹ்மானின் சொந்தமான ஜி.வி. பிரகாஷ்ன்  தங்கையான பவானி ஸ்ரீ நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார். இதற்கு முன் சிலப் பாடல்களைப் பாடிய அவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘கா.பெ. ரணசிங்கம்’ என்னும் திரைப்படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


அவருடையப் புகைப்படங்கள் வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த படத்தை அறிமுக இயக்குனரான விருமாண்டி இயக்கி வருகிறார். கிராமத்தை மையமாக உருவாகிக்கொண்டிருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி