பூசணிப்பூ அழகே

                  மார்கழி மாதம் முற்காலத்தில் கோலத்தின் நடுவில் மஞ்சள்நிற பூசணிப் பூவை வைப்பதில் ஒரு நடைமுறை இருந்தது. யாருடைய வீட்டில் திருமண வயதில் ஆணோ அல்லது பெண்ணோ இருக்கிறார்களோ, அவர்களுடைய வீட்டில்தான் கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைப்பார்கள். அந்தத் தெருவின் வழியாக நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டு வருபவர்கள்,


            கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்திருக்கும் வீடுகளை கவனத்தில் எடுத்துக்கொண்டு, தங்கள் சொந்தத்திலோ அல்லது தங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டிலோ பெண் அல்லது பிள்ளை இருந்தால் பேசி முடிப்பார்கள். காலப்போக்கில் இந்த நடைமுறையை அனைவருமே கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். எதுவானாலும் கோலத்தின் நடுவில் பூசணிப்பூ அழகே


---மஞ்சுளா யுகேஷ்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி