கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு பரிசோதனை மையங்கள்
கொரோனா வைரஸ் பாதிப்புள்ளவர்களை கண்டறிய நாடு முழுவதும் 6 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.*
இதுவரை 21 விமான நிலையங்களில் 234 விமானங்கள், 43346 பயணிகள் பரிசோதிக்கப்படுள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை.
நாளை முதல் சென்னை உள்ளிட்ட மேலும் 6 நகரங்களிலும், பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளன - மத்திய சுகாதாரத்துறை.
Comments