அளக்கும் லைக்கா
லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள தர்பார் படம் தொடர்ந்து தியேட்டர்களில் சுமாராக கொண்டிருக்கிறது.தற்போது தர்பார் படம் 150 கோடி வசூல் என்று அதிகாரபூர்வமாக lyca – சொன்னாலும் யாரும் நம்பவில்லை.
தர்பார் படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், முதல் பாதி படத்திற்காக ரசிகர்கள் தர்பார் படத்தை பார்த்து வருகின்றனர்
.தர்பார் படம் வெளியான முதல் இரண்டு நாளில் உலகளவில் 70 கோடி வரை வசூல் செய்திருந்தது.
மூன்றாம் நாளான நேற்றும் 80% முதல் 85% வரை தியேட்டர்களில் படத்தை மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.
வெளியான மூன்று நாட்களில் உலகளவில் 104 கோடி வரை வசூல் செய்துள்ளதாக ரிப்போர்ட்டுகள் வெளியாகியுள்ளன.
இபோது இஷ்டத்துக்கு எல்லாம் வசூல் அளந்து விட்டு கொண்டிருக்கின்றனர். Lyca வுக்கு இதே வேலையா போச்சு 2.O Release ஆன போதும் இதே கதை.
தெருவுக்கு வராமல் இருக்க கஷ்டபடனும் போல.
Comments