தமிழ் திரையுலகில் வலம் வர காத்திருக்கும் வியாவின் போட்டோ ஷு ட்
வியா கேத்தரின்
ஊட்டியில் பிறந்த இவர் படித்தது.
வளர்ந்தது கோயம்பத்துர்.
தற்போது கொச்சின் கேரளவில் இருக்கும் கேத்தரின் மாடலிங்கில் பிரபலம்.
பேஷன் டிசைனர்.பட்டதாரி.
கல்லுரி நாட்களில்தமிழில் தியேட்டர் நாடகங்களில் நடித்துள்ளார்.
விருது பெற்ற ஒரு மலையாள படத்தில் நடித்தவர்.
இப்போதும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் திரையுலகில் வலம் வர காத்திருக்கும் வியாவின் சமீபத்திய போட்டோ ஷு ட்.
இவர் email vinithaerd@gmail.com
Comments