பட்டுப்புடவையில் யாஷிகா
. நடிகை யாஷிகா ஆனந்த் கவர்ச்சி புயல் தான் ஆனால் அண்மையில் நடைபெற்ற ஜீ தமிழ் சினி விருது விழாவுக்கு சென்ற அவர், கறுப்பு நிற பட்டுப்புடவையில் அசத்தலாக பங்கேற்றிருந்தார்... கறுப்பு நிற பட்டுப்புடவைக்கு பார்டர் நிற ஜாக்கெட்டில் செம கலக்கலாக கலந்து கொண்டார். காதில் ஜிமிக்கி, கைநிறைய வளையல், தலையில் பூ, அளவான மேக்கப் அழகான சிரிப்பு என அசத்தலாக பங்கேற்றார் யாஷிகா. இந்த போட்டோக்களை யாஷிகா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்ய
ரசிகர்கள் இப்படி ஒரு அழகாக என வென திணறி வருகின்றனர்
Comments