7 ஆயிரம் தியேட்டர்களில்
உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் ‘தர்பார்’
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படம் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது. இதில் நாயகியாக நயன்தாரா வருகிறார். சுனில் ஷெட்டி வில்லனாகவும் ரஜினியின் மகளாக நிவேதா தாமசும் நடித்துள்ளனர்.
----rudra
Comments