சபாக் படத்திற்கு முழு வரி விலக்கு
*தீபிகா படுகோன் நடித்துள்ள சபாக் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவிப்பு*
மத்திய பிரதேசம்: தீபிகா படுகோன் நடித்துள்ள சபாக் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிப்பதாக மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது. சபாக் படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
Comments