நியூசிலாந்து மிகவும் சவாலாக இருக்கும்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு (ஜனவரி 24-ந்தேதி முதல் ஐந்து 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட்) விளையாட உள்ளது. நியூசிலாந்து, கிரிக்கெட் விளையாடுவதற்கு எளிதான இடம் கிடையாது. கடந்த முறை . தற்போது நம்மிடம் உள்ள பந்து வீச்சு தாக்குதல் முன்பை விட முற்றிலும் வித்தியாசமானது. அதனால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
, எனக்கு என்பதில் சந்தேகமில்லை. எந்த ஒரு சீதோஷ்ண நிலையிலும், புதிய பந்தை எதிர்கொள்வது சுலபமில்லை. அதுவும் வெளிநாட்டில் ஆடுவது மிகவும் கடினமாக இருக்கும். நியூசிலாந்து மண்ணில் சூழல் நமக்கு சாதகமாக இருக்காது என்றாலும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்
Comments