52வது வயதில் இன்று கனிமொழி

52-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள கனிமொழி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, தந்தை கருணாநிதி மறைவுக்கு பிறகு தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்த்து வருகிறார்.


எளிமையான முறையில் பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்திவிட்டு தனது அண்ணன் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறுவததோடு பிறந்தநாள் விழாவை சுருக்கிக் கொண்டார் கனிமொழி.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி