திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் .. பகுதி  4

திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும்


உமாகாந்த்


பகுதி  4


இன்றைக்கு அசல் பாடல்


Naina Barse Rim Zim


  என்ற இந்தி பாடல்


 



பாடலை எழுதியவர்:  Raja Mehdi Ali Khan      


இசை :மதன் மோகன்


பாடியவர்  : : Lata Mangeshkar


 


படம்  ;Hindi film Woh Kaun Thi (1964)


 நடிப்பு ; மனோஜ்குமார் .சாதனா


கேளுங்க பாருங்க  இந்த பாடலை



 


 


 


நகல்


லதாவுக்கு இணையாக சுசீலா அம்மா


இரண்டு பேரும் இசைக்குயில்கள்தானே


 


இந்த Woh Kaun Thi இந்தி படத்தை பி எஸ் வீரப்பா தமிழில் remake செய்ய


வேதா இசையில் அப்படியே ஒரிஜனல் பட பாடல்களை தமிழில் தர


பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்.கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் இந்தி பாடல்களுக்கும் மேலே ,


தமிழ் பாடல்


படம் : யார் நீ (1966)


 


 


பாடல்: நானே வருவேன் 


பாடல்:  கண்ணதாசன்


இசை; வேதா.


பாடியவர் ;  .பி.சுசீலா


நடிப்பு;  ஜெய்சங்கர் ஜெயலலிதா


கேளுங்க பாருங்க  இந்த பாடலை



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி