மாஸ்டரின் 3வது பார்வை

மாஸ்டரின் இந்த லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் அட்டகாசமான  போஸ்டர்  இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் விஜய், விஜய்சேதுபதி இருவரும் போதும் ஆக்ஷன் காட்சி இதுவரை தமிழ் சினிமாவில் வந்திருக்க வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


 


 


 


 


இந்த போஸ்டர் வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்தே டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி