பாமக சாதனை. 3வது இடத்தில்
உள்ளாட்சி தேர்தல்
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக 36 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தொகுதிகளில் போட்டியிட்டு 16 இடங்களில் வென்றது. இது குறிப்பிடத்தகுந்த சாதனை. அதேபோல் 432 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு 217 இடங்களில் வென்று இருக்கிறோம் .பா ம க தலைவர் ராமதாஸ். தமிழகத்தில் 3வது இடத்தில் அதிக சீட்டுகளை வென்று சாதனை
Comments