மெட்ரோ 2ம் கட்ட பணி ஜூன் மாதத்தில் தொடக்கம்
மெட்ரோ ரெயில் சேவைக்காக 2-ம் கட்ட பணியில் மாதவரம்-தரமணி இடையே 21 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்க முதல் ஒப்பந்தப்புள்ளி தற்போது கோரப்பட்டு உள்ளது. இந்தப்பணியை வரும் ஜூன் மாதம் தொடங்கி 4 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
Comments