திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 1

இது ஒரு புதிய பகுதி


திரைஇசைப்பாடல்களில் அசலும் நகலும்


புரியலையா உங்களுக்கு


நாம ஒரு பாடலை கேட்கும் போது  உதாரணத்திற்கு ஒரு தமிழ் பாடலை கேட்கிறோம். கேட்கும் போதே இந்த பாடலை எங்கே கேட்ட மாதிரி இருக்கே


என நினைப்போம் ,


சரிதானே


அது ஆங்கிலப்பாடலாக இருக்கலாம் , இந்தி பாடலாக இருக்கலாம்


அல்லது வேறு மொழிப்பாடலாக கூட இருக்கலாம்


 


அப்படி நாம் நான் ரசித்த பாடல்களை உங்களுக்கு தருகிறேன்


 இங்கே காப்பி என்ற கான்செப்டை விட்டு விட்டு அந்த பாடல்களை


ரசிப்போம்


நான் முதல்லே நம்ம தமிழ் மொழிப்பாடலிலிருந்து வருகிறேன்


இதான் அசலும் நகலும்


இது  முறறிலும் இசை ரசனைக்கான தொடர்


இசையமைப்பாளர்களை குஐற சொல்ல அல்ல என்பதை சொல்லிவிடுகிறேன்


வணக்கம் நன்றி


உமாகாந்த்


பகுதி 1


இன்றைக்கு அசல் பாடல்


Aaja Aaja Main Huin Pyar Tera என்ற இந்தி பாடல்


பாடலை எழுதியவர்: Majrooh


இசை;ஆர் டி பர்மன்


பாடியவர்கள்  : லதா முகம்மது ரபி


படம்  ;Hindi film Teesri Mansil (1966 )


 நடிப்பு ; ஷம்மி கபூர் .ஆஷா பரேக்


கேளுங்க பாருங்க  இந்த பாடலை



 


 


நகல்


தமிழ் பாடல்


படம் :எதிரிகள் ஜாக்கிரதை


பாடல்:  ஆஹ்ஹாஹா... இன்று தேன் நிலவு


பாடல் :கண்ணதாசன்


இசை; வேதா


பாடியவர் ;எல் ஆர் ஈஸ்வரி


நடிப்பு; விஜயலலிதா


 


கேளுங்க பாருங்க  இந்த பாடலை



 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி