மீண்டும் சித்தி
சித்தி 2 ராதிகா
சின்னத்திரையில் ராதிகாவு க்கு நிலையில் மீண்டும் சித்தியாக ரீ என்ட்ரி ஆகிறார். சன் டிவியும் ஏற்றுக்கொண்டு அவரை வரவேற்று இருக்கிறது.
சித்தியை ரசித்தது அந்த காலமக்கள். இப்போது சின்னத்திரை பாதை வேறு மார்க்கம். ராதிகா ஜெயிப்பாரா என்பது போக போக தான் தெரியும்.
இப்போ எல்லோரும் வெப் சீரிஸ்க்கு போகிற போது சித்தி 2 ரசிக்க முடியுமா தெரியல.
Comments