ரெயில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு
ரெயில் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் உயர்வு
ரெயில் கட்டணம் நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சாதாரண ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும்
ஏ.சி வகுப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 4 பைசாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத விரைவு ரெயில்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. புற நகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
Comments