சீப் ஆப் டிபென்ஸ் ஜெனரல் பிபின் ராவத்
சீப் ஆப் டிபென்ஸ் - ஜெனரல் பிபின் ராவத் - 4 ஸ்டார்.......
இந்தியாவின் முக்கிய படைகளான - ராணுவம் - கடற்படை மற்றும் ஏர் போர்ஸ் - இவை அனைத்துக்குமான தளபதிகள் இது வரை தனி தனி யாக இருந்த ஒன்றை ஒற்றை தலைமைக்குள் கொண்டு வந்தது இந்திய பாதுகாப்பு துறை.
இது என்ன கலாட்டானு கேக்குறவன்ங்களுக்கு - சுதந்திரத்திற்கு பின் இதே மாதிரி ஒற்றை தளபதிக்கு கீழ் தான் மூன்று தளபதி இருந்தனர் - அனால் அப்போதைய பிரதமர் நேரு - இதை மாற்றி தனி தனி படை தளபதிகள் பதவியை அறிமுகப்படுத்தியது இந்திய அரசு. .
இப்போது சுப்ரமணியன் கமிட்டி ஒற்றை தலைமை தான் சிறந்தது - ஒரே கமெண்டில் மூன்று டிவிஷனும் வேலை செய்ய ஏதுவாக இருக்கும் என்பதை கார்கில் போர் நடந்ததில் இருந்து இதை பரிசீலிக்கப்பட்டது. இந்த புது முறைக்கு தேர்வான ஆர்மி தளபதி - பிபின் ராவத் - நாலு நட்சித்திர அந்தஸ்து பெறுகிறார். இதன் மூலம் இந்தியப்படை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற பல நாடுகளை போல் சர்வதேச அரங்கில் பல நாடுகளில் ஜொலிக்கும் இந்திய பாதுகாப்பு துறை.
news courtesy thanks to - Ravi Nag
Comments