நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும்
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஜெயகுமார், அதிமுக கட்சி கொடியிலேயே ... அண்ணாவை வைத்துள்ளதாகவும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தாங்கள் ஆட்சி நடத்துவதாகவும் தொடர்ந்து பேசிய அவர் நடிகர்களை பார்ப்பதற்காக கூட்டம் வரும் என்பதால், பேரணியில் பங்கேற்க நடிகர் சங்கத்திற்கு.திமுக அழைப்பு விடுத்துள்ளது என கூறி பெரிதாக சிரித்தார்....
Comments