மெட்ரோ ரயிலில் ஆர்யா
பிரபல நடிகர் ஆர்யா.தனது மனைவியுடன் சென்னை மெட்ரோ ரயிலில் சுற்றிய போட்டோக்கள் தற்போது இணையங்களில் வைரல்
. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. ஆக்ஷன், நகைச்சுவை என அசத்தி வருகிறார் நடிகர் ஆர்யா
.காதல் மனைவியுடன் ஜாலி ட்ரிப் .
Comments